புதன், 28 மார்ச், 2012

test post

லைப்பதிவுகளுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ அல்லது இணைய தளங்களுக்கோ செல்லும் போது முதலில் அதன் மெனு பகுதிகள் இருக்கும் ..
அதில் அந்த வலைப்பூ அல்லது இணையதளத்தை பற்றிய மற்ற பக்கங்களின் இணைப்புகள் இருக்கும் .. சில மெனுபார்கள் பார்க்கும் போது மிக அழகான வடிவமைப்பில் இருக்கும் ... ஆனால் சில ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தி தான் அது போன்ற Drop Down மெனுக்களை நம்மால் உருவாக்க முடியும் .. இன்று நாம் எளிமையான மற்றும் சாதாரணமான மற்றும் அழகான மெனு பார்களை இரண்டே படிகளில் எளிதில் உருவாக்கி விடலாம் ....


மேலும் சிலவகை மெனு பார்கள் சில உலாவிகளில் தெளிவாக தெரியாது ..
அதாவது அதன் கட்டமைப்பு ஒழுங்காக தோன்றாது ..

இந்த மெனு பார்கள் எந்த உலாவிகளாய் இருந்தாலும் வேலை செய்யும் 
couch mode

0 கருத்துகள்:

கருத்துரையிடுக